கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின் பிரகாரம், 10 கண்காணிப்பு நிலையங்களின் ஊடாக, 1,716 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரையிலும் இலங்கைக்கு, இத்தாலியிலிருந்து வருகைதந்தோர் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்படுகின்றன.