எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், நடிக்கை ஓஷாதி ஹேவம்துமா கையொப்பமிட்டார்.