web log free
May 30, 2026

11 நபர் இனங்காணப்பட்டார்

கொரோனா வைரஸ் தோற்றிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜேர்மனுக்கு பயணம் செய்து தொற்றுக்குள்ளான ஒருவருடன் பயணித்த மற்றுமொருவருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளது

45 வயதுடைய ஒருவரான இவருடன் சேர்த்து மொத்தம் இதுவரை 12 பேர் தொற்றுக்குள்ளாகினர். முன்னதாக சீனப்பெண்மணி குணமடைந்து நாடு திரும்பியதால் மொத்தமாக 11 பேர் இப்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd