உடன் அமுலுக்கு வரும் வகையில் சகல அமெரிக்க நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலுள்ள அமெரிக்க நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.