web log free
May 07, 2024

தாமரை மொட்டை 14 இடங்களில் கைவிட்டது “கை”

22 ​தேர்தல் மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்ட சின்னத்தில் போட்டியிடாமல் இருப்பது தீர்மானித்துள்ளது.

ஏனைய 4 மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நுவரெலியா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு போட்டியிடும் என்று சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.