இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் கண்டுப்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட சில நாட்களில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றிரவு வரையிலும் 28 பேர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.