அமெரிக்காவுக்கான விஸா வழங்கும் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இன்று முதல் 19ஆம் திகதி வரையில் விடுமுறை அறிவித்தலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் தமது நேர்முக நேரத்தைமீளமைப்பு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.