இத்தாலி மற்றும் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் 170 பேருக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு நிலையங்களுக்கு செல்லாமல் சுற்றிதிரிகின்றனர்.
அவ்வாறானவர்கள் பொலிஸில் பதியவேண்டும். பதியாவிடின் அவர்களுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.