web log free
December 26, 2024

8 மணிக்கு கோத்தா முக்கிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜப்க்ஷ, இன்று (17) இரவு 08 மணிக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இதன்போது முக்கிய அறிவிப்புகள் சிலவற்றையும் அடுத்த கட்ட நடவடிக்கைகள். உள்ளிட்ட விடங்களை மக்களுக்கு தெளிவுபடுத்துவார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd