இன்றிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில், நாடளாவிய ரீதியில் 88 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் நடைமுறையில் இருக்கும். தேவையேற்படின், இன்னும் சில சேவைகளும் இரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.