பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
இதுதொடர்பில் அலரிமாளிகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றுகாலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.
இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.