பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்றுகாலை தொலைபேசி அழைப்பை எடுத்த முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.