இதுவரையிலும் 34 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
- 1500-2000 பேர் மாயம்
- 548 பேர் பதிவு
- விமானங்கள் வருவதற்கு தடை
- விமானங்கள் புறப்பட்டு செல்லாம்
- 0112444480, 0112444481, 0115978720, 0115978730, 0115978734 ஆகிய இலக்கங்களை அழைத்து பதியலாம்
- சரக்கு விமானங்கள் இறங்கலாம்
- ரயில்களில் பயணச்சீட்டுகள் இல்லை
- ரயில்களில் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- பொலன்னறுவையில் புதிய மையம் ஆரம்பம்