மாலையில் 34 பேராக இருந்த கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இரவு 7.30 மணியளவில் 43 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.