ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக, இரவு 7.30க்கே, நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார். என ஜனாதிபதி செயலகம் உத்தியோகபூர்வ அறிவிப்பை, வெளியிட்டிருந்தது.
என்றாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இன்றிரவு 8.30க்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி செயலகம் சற்றுமுன்னர் அறிவித்தது.