வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு செல்லாதவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில், பேருவளை பொலிஸ் நிலையத்தில் மட்டும் இன்று நண்பகல் 12 மணிவரையிலும் 132 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளார்.