புத்தளம் மாவட்டத்திற்கு இன்று(18) பிற்பகல் 4.30 முதல் மறு அறிவித்தல்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்.
பொலிஸ் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11 பிரிவுகளிலும் சிலாபம் பொலிஸ் பிரிவில் 7 பொலிஸ் நிலையங்களுக்கு கீழும், நீர்கொழும்பு, கொச்சிக்கடை அதிகார பிரதேசங்களுக்கும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.