web log free
July 01, 2025

ரணிலுக்கு மற்றுமொரு தலையிடி- ஹர்ச இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரான முன்னாள் அமைச்சர் ஹர்ச டி சில்வா, தன்னுடைய பொருளாளர் பதவியை இராஜினாமா செய்துகொண்டார்.

கட்சியின் தலைமையகத்துக்கு இன்றுகாலை சென்றிருந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்.

சஜித் பிரேமதாஸ ​தலைமையிலான ​ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதாக அறிவித்தேன். அதன் பின்னர், பொருளாளர் பதவியை இராஜினாமா செய்தேன் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd