web log free
May 10, 2025

7 நாட்களில் 50 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்றுமட்டும், 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு வயதும் 6 மாதங்களுமே ஆன குழந்தையும் அடங்குகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர், இலங்கையில் மார்ச் மாதம் 11ஆம் திகதியன்று இனங்காணப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd