வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு, இன்றிரவு 10 மணிமுதல் மறு அறிவித்தல் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.