முந்தல் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸார் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டத்தையடுத்தே அங்கு பணிபுரிந்த பொலிஸார் தனிமைப்படுத்தபப்ட்டுள்ளனர்.