பிரதான அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.
அதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக
- பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,
- 2கெவிந்து குமரதுங்க,
- பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச,
- பேராசிரியர் திஸ்ஸ விதாரண,
- அலி சப்ரி,
- அஜித் நிவார்ட் கப்ரால்,
- சுரேன் ராகவன்,
- திலகரத்ன டில்ஷான்,
- டாக்டர் சரிதா ஹெரத்,
- டிரான் அலெஸ்,
- ஜயந்த கெட்டகொட
- சாகர காரியவசம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.