web log free
January 05, 2025

2738 பேர் மத்திய நிலையங்களில் அனுமதி

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையிலும் 2738 பேர், 18 மத்திய நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் வெளிநாட்டவர்கள் 38 பேர் அடங்குகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd