கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையிலும் 2738 பேர், 18 மத்திய நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வெளிநாட்டவர்கள் 38 பேர் அடங்குகின்றனர்.