கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சைக்கிளோட்டப் போட்டியை நடத்திய தம்புள்ளை மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், தாமரை மொட்டு சின்னத்திலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.