கடலுக்குச் சென்றவர்களும் கடலில் நீராடி கொண்டிருந்தவர்களும் அடங்களாக 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கடை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள கடலுக்குச் சென்றிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரத்திலேயே இவர்கள், கடலுக்கு சென்றுள்ளனர்.