தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் சில மாவட்டங்களுக்கு 24 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது,
ஏனைய மாவட்டங்களி்ல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் 23ஆம் திகதியன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றையதினமம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.