கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் நேரத்தில், மதுபானசாலைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.