கொரோனா வைரஸ் தொற்று வியாபிக்காமல் இருப்பதற்கு வெள்ளிக்கிழமை முதல், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையிலும் ஊரடங்கு சட்டம அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (20) மாலை 6 மணிமுதல் இன்று (22) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 291 பேர் நாடுமுழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படவுள்ளன என பொலிஸார் அறிவித்துள்ளனர்.