கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவுக்கு குறைந்திருந்தாலும் இலங்கை அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்பிரகாரம், சகல பயணிகளும் விமான நிலையங்கள் மற்றும் கப்பல்களின் ஊடாக நாட்டுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் நிலைமை பூச்சியத்துக்கு வரும் வரையிலும் இந்த தீர்மானத்தில் எவ்விதமான தளர்வும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.