பாராளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பிலான விசேட வர்த்தமான அறிவித்தல், மே மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்கள் பொறுப்பேற்கப்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையால், தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணை தேர்க்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தர்.
இந்நிலையில், தேர்தலை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதில், மே மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னரான 14 நாள்களுக்கு பின்னர், திகதியை குறிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.