கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (23) பிற்பகல் 2.45 மணிவரையிலும் 81 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
வைத்திய பரிசோதனைக்கு 222 பேர் உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
ஒருவர் அந்த தொற்றியிலிருந்து மீட்கப்பட்டார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.