web log free
December 21, 2024

வடமாகாணத்தில் ஊரடங்கு நீடிப்பு

முழு வடமாகாணத்திற்குமான ஊரடங்குச்சட்டம் - மார்ச் 24ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்துலிருந்து கொரோனா நோய்த்தொற்றுடன் வருகை தந்த மதகுரு நடாத்திய ஆராதனையில் கலந்துகொண்டோரை அடையாளம் காண்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd