கொரோனா தொற்று நோய் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவுவதை அவதானித்துள்ளோம் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாம் அனைவரும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ள அவர்,. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு 1999 இலக்கத்தை அழையுங்கள்