ஊரடங்கு நேரத்தில் வீட்டு வன்முறைகளில் பாதிக்கப்பட்ட சுமார் 66 பெண்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய நாட்களில், வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 250 ஆகும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும் அதன் அர்த்தம் மக்களுக்கு புரியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.