கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடுமையான அறிவுரை வழங்கியுள்ளார்.
அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் எக்காரணம் கொண்டும், கொரோனாவுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசியல் பிரசாரத்தை முன்னெடுக்கக் கூடாது என்று மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்.
உணவு பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணைகளை வழங்கும் வகையில், முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.