web log free
July 02, 2025

“10 விடயங்களை கடைப்பிடிக்கவும்”

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய 10 விடயங்கள் தொடர்பில் அரசாங்க தகவல்கள் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அந்த அறிவுறுத்தல்களை கட்டாயமாக கடைப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

Last modified on Monday, 23 March 2020 05:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd