அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு பிரிவினர், பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றிவருகின்றனர்.
அதுதொடர்பிலான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பாணந்துரையில், அங்காடி ஒன்றில், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, மக்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.