ஊவா மாகாணத்துக்கு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்மன் செயலாளர் சந்தியாக அம்பன்வெல, மேற்கண்டவாறு அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஊவா மாகாணத்தில் சகல வாராந்த சந்தைகளும் திகதி குறிக்காமல் மூடி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தற்போதுள்ள எச்சரிக்கையான நிலைமை சீரானதன் பின்னர். வாராந்த சந்தைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.