கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துள்ளது. இதுவரையிலும் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.