கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஒவ்வொரு நாடுகளிலும் மரணித்தவர்களின் எண்ணிக்கை விபரம்
இத்தாலி: 60774
சீனா: 3270
ஸ்பெயின்: 2206
ஈரான்: 1812
பிரான்ஸ்: 860
அமெரிக்கா: 577
பிரித்தானியா: 335
நெதர்லாந்து: 214
ஜெர்மனி: 123
சுவிட்சர்லாந்து: 117
தென் கொரியா: 111
பெல்ஜியம்: 88
இந்தோனேசியா: 49
ஜப்பான்: 42
பிலிப்பைன்ஸ்: 33
துருக்கி: 30
சுவீடன்: 25
பிரேசில்: 25
கனடா: 24
டென்மார்க்: 24