இத்தாலியிலிருந்து நாடுதிரும்பிய இந்த 12 பேரும், தனிமைப்படுத்தப்படும் மத்திய நிலையங்களுக்கு செல்லாமல், வீடுகளில் மறைந்திருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அவ்வாறானவர்களை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் இருக்கும் குழந்தைகள் உட்பட 12 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின்,
119
0718597864 அல்லது
0112444480
0112444481