உலகிலுள்ள 8888 நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றால் 27 நாடுகள் இதுவரையிலும் பாதிக்கப்படவில்லை.
அது தொடர்பிலான விபரங்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு மக்கள் தொகை கண்டம்
1 ஏமன் * 29,825,964 ஆசியா
2 வட கொரியா 25,778,816 ஆசியா
3 மாலி 20,250,833 ஆப்பிரிக்கா
4 மலாவி 19,129,952 ஆப்பிரிக்கா
5 புருண்டி 11,890,784 ஆப்பிரிக்கா
6 தென் சூடான் 11,193,725 ஆப்பிரிக்கா
7 தஜிகிஸ்தான் 9,537,645 ஆசியா
8 சியரா லியோன் 7,976,983 ஆப்பிரிக்கா
9 லாவோஸ் 7,275,560 ஆசியா
10 லிபியா 6,871,292 ஆப்பிரிக்கா
11 துர்க்மெனிஸ்தான் 6,031,200 ஆசியா
12 போட்ஸ்வானா 2,351,627 ஆப்பிரிக்கா
13 லெசோதோ 2,142,249 ஆப்பிரிக்கா
14 கினியா-பிசாவ் 1,968,001 ஆப்பிரிக்கா
15 கொமொரோஸ் 869,601 ஆப்பிரிக்கா
16 சாலமன் தீவுகள் 686,884 ஓசியானியா
17 வனடு 307,145 ஓசியானியா
18 சாவோ டோமே மற்றும் பிரின்சிப் 219,154 ஆப்பிரிக்கா
19 சமோவா 198,413 ஓசியானியா
20 கிரிபதி 119,451 ஓசியானியா
21 மைக்ரோனேஷியா 115,030 ஓசியானியா
22 டோங்கா 105,695 ஓசியானியா
23 மார்ஷல் தீவுகள் 59,190 ஓசியானியா
24 செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 53,199 வட அமெரிக்கா
25 பலாவ் 18,094 ஓசியானியா
26 துவாலு 11,793 ஓசியானியா
27 நரு 10,823 ஓசியானியா