கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (24) ஆம் திகதி 3மணி 03 நிமிடங்களில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு மட்டும் புதிதாக 3 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.