மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மாதாந்த சம்பளத்தை சேர்த்து, கொழும்பு- அங்கொட வைத்தியசாலைக்கு உதவி செய்துள்ளனர்.
அவர்கள், தங்களுடைய மாத சம்பளத்தில் ஒருதொகை மருந்து வகைகளை கொள்வனவு செய்து, அந்த வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளனர்.