கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர் மரணமடைந்துள்ளார் என இத்தாலி தூதுவராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 வயதானவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், இத்தாலியில் மரணமடைந்த முதலாவது இலங்கையர் ஆவார்.