கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவதற்காக, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் 715 வாகனங்களுடன் ஊரடங்கு உத்தரவை மீறிய 3700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.