ஹோட்டலிலிருந்து விரட்டிவிடப்பட்ட வெ ளிநாடொன்றின் காதல் ஜோடி, கடந்த நான்கு நாட்களாக காட்டில் வாழுந்து வரும் சம்பவமொன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே, இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் விகாரரட்டிவிடப்பட்டுள்ளனர்.
அந்த ஜோடி, கூடாரம் அமைத்து அங்கு சமைத்து சாப்பிட்டு வருகின்றபோது கண்டறியப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணம் அந்த ஜோடியை தங்கவைப்பதற்கு ஜோட்டல் உரிமையாளர் நிராகரித்துவிட்டனர்.
அந்த ஜோடியை தேடியறிந்து கண்டுபிடித்த பொலிஸார், அவர்கள் தங்குவதற்கு தகுதியான இடமொன்றையும் தேடி கொடுத்துள்ளனர்.