ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,தனது தொகுதி மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை, தானே சமைத்து வழங்கும் செயற்பாடுகளில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும ஈடுபட்டுள்ளார்.
இவர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.