யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாமா என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றிரவு அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதுடன், நாளை முடிவுகளை அறிய முடியும். போதனா மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.